வேலை வாய்ப்பு முகாமில் இளைஞர்களுக்கு பணி ஆணை

Published Date: September 11, 2023

CATEGORY: CONSTITUENCY

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை மாவட்ட யாதவர் பெண்கள் கலை கல்லூரியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் வேலை நாடுனர்களுக்கு பணி நியமன ஆணைகளை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார். உடன் கல்லூரி நிர்வாகிகள் உள்ளனர்.

 

Media: Tamil Sudar